மேஜர் முகுந்தன் அவருடைய வாழ்க்கை படமாக அமைந்திருக்கிறது இந்த அமரன் அனைவருக்கும் தெரிந்த கதை இது எப்படி படம் பார்க்க போகிறார்கள் என்பதில் கொஞ்சம் தயக்கம் இருந்தது…
சிறப்பான திறக்கதை.. விறுவிறுப்பான நம்மை கட்டிப்போட்டு… வெற்றி அடைந்திருக்கிறார் இயக்குனர்..
உண்மையான அந்த கதை …பார்த்ததற்கு உயிர் கொடுத்திருக்கிறது
சிவகார்த்திகேயன்…
சிவகார்த்திகேயனா சாய் பல்லவியா என்று இருவருக்கும் போட்டி வைத்தால் கண்டிப்பாக வெற்றி பெறப்போவது சாய் பல்லவி தான்… தேசிய விருதுகளால் அழகு படுத்துவதே அவருக்கு கிடைக்கும் மரியாதையாக தோன்றுகிறது..
தனது கல்லூரிக் கால தோழியும் காதலியுமான மலையாளப் பெண் இந்து ரெபேக்கா வர்கீசை மணந்து , ஒரு மகளுக்குத் தந்தையாகி லெபனானில் யுனைடட் நேஷன்ஸ் மிஷனில் பணியாற்றி, , மேஜராகப் பதவி உயர்வு பெற்று, 44 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் பிரிவில் காஷ்மீரில் பணியமர்த்தப்பட்டு, ஒரு முக்கியத் தீவிரவாதியை சுட்டுக் கொன்று,நடிகர்கள் – சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, புவன் அரோரா
இசை – ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பு – ராஜ் கமல் ஃபிலிம்ஸ் – கமலஹாசன்.