பாடகர் திரு வேல்முருகன் மற்றும் பாடகி திருமதி சைந்தவி பாடிய ஸ்ரீ வராகி அம்மன் பாடல்கள் வெளியீட்டு விழா
பாடகர் திரு வேல்முருகன் மற்றும் பாடகி திருமதி சைந்தவி பாடிய ஸ்ரீ வராகி அம்மன் பாடல்கள் வெளியீட்டு விழா நீதிபதி அய்யா திரு செந்தில்குமார் அவர்கள் வெளியிட பாடகர் திரு வேல்முருகன் பெற்றுக் கொண்டார் நிகழ்ச்சி ஏற்பாடு KT தேவேந்திரன் SRM கார்த்திக் இந்நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணி கலந்து கொண்டு வாழ்த்தினார் இந்நிகழ்ச்சி சைதாப்பேட்டை வழக்கு தீர்க்கும் ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது