Take a fresh look at your lifestyle.

மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் தனது இசைப் பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது, தமிழ் இசைக்கும் இசை உலகிற்கும் பெருமைமிகு தருணம்.🎺🎼🥁

6

மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் தனது இசைப் பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது, தமிழ் இசைக்கும் இசை உலகிற்கும் பெருமைமிகு தருணம்.🎺🎼🥁

எண்ணற்ற உணர்வுகளுக்கு இசையாய் இருந்த அந்த மகா கலைஞனை நீலம் புக்ஸ் கடந்த மூன்று வருடமாக கொண்டாடி வருகிறது.🎉🎶

இந்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது. இசையைத் தாண்டி, ஒரு காலத்தையே வடிவமைத்த அந்த மேதையை கூடி கொண்டாடுவோம் 🎶

அனைவரும் வருக!

மேலதிக தகவல்கள் விரைவில், Get Ready🎉🎶🎺🎼🥁