Take a fresh look at your lifestyle.

ஷங்கர் மகள் திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!

249

இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம் இன்றுவ்ஜூன் 27ம் தேதி நடைபெற்றது. மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் இன்று நடைபெற்றது

இந்த திருமணத்தில் முக்கிய நபர்கள் 109 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த திருமணத்தில் முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்கள். அவர்கள் மணமக்களை வாழ்த்தியுள்ளார்கள்.
இயக்குனர் ஷங்கரின் மகளை மதுரையை சேர்ந்த தொழிலதிபர் தாமோதரன் என்பவரின் மகன் ரோஹித் என்பவர் என்று திருமணம் செய்கிறார். இவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதும் புதுவை கிரிக்கெட் அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.